உலகில் சாமியார் என்ற பெயரில் உலாவரும் போலி ஆசாமிகளின் சதி வலையில் பல பெண்கள் விழுந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிலர் பணத்தையும், பொருளையும் பரிகொடுத்துவிட்டு வருகின்றனர்.
மக்கள் எத்தனையோ விழிப்புணர்வு நிகழ்வினைக் கண்ட பின்னும் இவ்வாறு போய் ஏமாறுவது பெரும் அவலத்திற்குரிய விடயமாகும். மீண்டும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் காட்சியினையே காணப் போகிறீர்கள்.

No comments:
Write comments