கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை, திருப்பூர். ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நேற்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக பல இடங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. கடைகள் அடைத்து நொறுக்கப்பட்டன. வாகனங்கள் பலவும் தீவைத்து எரிக்கப்பட்டன. பொது சொத்துக்களை சேதப்படுத்தி, வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் சசிகுமார் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Write comments