நேற்றை தினம் (21.09.2016) இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலியாகினர்.
இந்தோனேசியாவில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக அங்கு பல பகுதிகளின் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதில் காரட் பகுதியும் ஜாவா தீவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி நான்கு மாத குழந்தை , பத்து வயதுக்கு உட்பட்ட 4 குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் பலியாகியுள்ளனர்.மேலும் இதில் சிக்கி 3 பேர் மாயமாகியுள்ளனர் என்றும் அப்பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Write comments