தமிழர்களுக்கு ஒன்று என்றால் எனது ரசிகர் படையோடு, பெங்களூர் போவேன், என்று நேற்று ரஜினி கூறியதாக செய்திகள் பரவியது.
இதையடுத்து மீண்டும் கர்நாடகாவில் பதட்டம் நிலவியது. ரஜினி இனி எப்படி பெங்களூரில் கால் வைக்கிறார் என்று பார்க்கிறோம் என்று வாட்டாள் நாகராஜ் கொக்கரித்துள்ளார்.
தனது அடியாள் படையினருடன் நேற்று பேசிக்கொண்டிருந்த வாட்டாள் நாகராஜ் ரஜினி கன்னடர் என்று சொல்லவே வெட்கப்படுகிறேன் இனி ரஜினியை பெங்களூரில் கால் வைக்க விடக்கூடாது என்று கூறியுள்ளார். ஆனால் இந்த வாட்டாளுக்கெல்லாம் பயப்படும் ரகம் ரஜினி அல்ல,வாட்டாள் ஒரு டம்மி பீஸ் என்கிறார்கள் ரஜினி தரப்பினர்.

No comments:
Write comments