Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 14, 2016

ஏர்செல் நிறுவனத்துடன் கைகோர்க்கும் ரிலையென்ஸ்

 
நாட்டின் முன்னனி தொலை தொடர்பு நிறுவனங்களான ரிலையென்ஸ் மற்றும் ஏர்செல் நிறுவனம் இணைந்து செயல்படப்போவதாக அறிவித்துள்ளது.

இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று இந்த ஒப்பந்தத்திற்கு ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிர்வாகக்குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து இணைப்பு குறித்த அறிவிப்பை இரு நிறுவனங்களும் வெளியிட்டன. இந்திய தொலைத் தொடர்புத் துறையில் மூன்றாவது மிகப்பெரிய ஒருங்கிணைப்பாக இது இருக்கும் என கருதப்படுகிறது.

இந்த இணைப்பின் மூலம், 19 கோடி வாடிக்கையாளர்களுடன் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலிடத்தில் ஏர்டெல் (25 கோடி), இரண்டாவது இடத்தில் வோடபோன் (19.8 கோடி)  வாடிக்கையாளர்களுடன் இருக்கின்றது.

இணைக்கப்பட்ட புதிய நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.65 ஆயிரம் கோடியாகவும், நிகர மதிப்பு ரூ.35 ஆயிரம் கோடியாகவும் இருக்கும். கடனைப் பொருத்தவரையில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடியாகவும், ஏர்செல் நிறுவனத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடியாகவும் குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைத் தொடர்புத்துறையில் அதிரடி அறிவிப்புகளுடன் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நுழைந்துள்ள நிலையில், போட்டியை சமாளிக்கும்

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic