Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 9, 2016

ராஜபக்சேவின் ஆலோசகருக்கு மரண தண்டனை!


இலங்கை முன்னாள் அதிபர் ராஜபட்சேவின் ஆலோசகராக இருந்தவரும், முன்னாள் அமைச்சருமான டுமின்ந்தா சில்வாவுக்கு, கொலை வழக்கு ஒன்றில் அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

இலங்கையில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாரத லட்சுமன் பிரேமச்சந்திரா என்பவர் கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக முன்னாள் அமைச்சரும், ராஜபட்சேவின் ஆலோசகராகவும் இருந்தவருமான டுமின்ந்தா சில்வா உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடைபெற்றது.

அரசியல் பிரச்சனையாக உருவெடுத்த இவ்வழக்கில், ராஜபட்சேவின் ஆலோசகர் உள்பட 5 பேருக்கு கொழும்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic