Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 7, 2016

நனவாகும் கமல்ஹாசன் கனவு!


‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில், தனக்கு கல்யாணமென நினைத்து ரிஜிஸ்டர் ஆஃபீஸ் சென்று ஏமாந்தபின், ஒரு சிரிப்பு சிரிப்பாரே கமல், அதே சிரிப்பை சில நாட்களில் நடைபெறவிருக்கும் ஒரு நிகழ்வைக் கண்டு உதிர்ப்பார். விஸ்வரூபம் படத்தை டி.வி-யிலும், ஆன்லைனிலும் ரிலீஸ் செய்கிறேன் என்று கமல் சொன்னபோது ஏற்பட்ட அதிர்வலைகளின்றி, தனது முதல் முத்தத்தை இணையத்தில் பதிக்கிறது ‘கர்மா’ திரைப்படம். செப்டம்பர் 16ஆம் தேதி இயக்குநர் அனுராக் கஷ்யாப் மூலமாக, அனைத்து ஆன்லைன் ஸ்ட்ரீமிங் சேனல்களிலும் கர்மா தமிழ்த் திரைப்படம் ரிலீஸாகிறது. காசு கொடுத்துவிட்டு படத்தைப் பார்த்துக் கொள்ளலாம் அல்லது டவுன்லோடு செய்துகொள்ளலாம். அயல்நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழா பலவற்றில் கலந்துகொண்டு பல விருதுகளை வாங்கிய திரைப்படம் கர்மா.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic