Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 23, 2016

சிறுவயதிலேயே கன்னித்தன்மையை இழக்கும் பெண்கள்!


சர்வதேச அளவில் இளம்வயதிலேயே கன்னித்தன்மையை இழக்கும் பெண்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

இல்லற வாழ்க்கையை ஆரோக்கியமாக தொடங்கும் தம்பதிகளின் வயது குறித்து டூரக்ஸ் என்ற நிறுவனம் 'தி ஃபேஸ் ஆஃப் குலோபல் செக்ஸ்' என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை அண்மையில் மேற்கொண்டது.

இந்த ஆய்வின் முடிவில் தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசில் நாட்டில் வசிக்கும் பெண்கள் தான் தங்களுடைய இளமை பருவத்திலேயே கன்னித்தன்மையை இழப்பதாக தெரியவந்துள்ளது.

அதாவது, பிரேசில் நாட்டில் சராசரியாக 17.3 வயதுடைய இளம்பெண்கள் தங்களுடைய கன்னித்தன்மையை இழப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. மேலும், தென் ஆசியாவை சேர்ந்த நாடுகளில் வசிக்கும் பெண்கள் மிகவும் வயதான பின்னரே தங்களது கன்னித்தன்மையை இழக்கினறனர்.

சர்வதேச அளவில் இளம்வயதில் கன்னித்தன்மையை இழக்கும் பெண்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலின் முறையே,
பிரேசில், கம்போடியா, ஆஸ்திரியா, நியூசிலாந்து, செக் குடியரசு, ஜெர்மனி, ரஷ்யா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கிரீஸ், ஹங்கேரி, போர்ச்சுகல், அமெரிக்கா, கனடா, குரோஷியா

இதே பட்டியலில் சுவிட்சர்லாந்து - 17, பிரான்ஸ் - 18, இந்தியா - 35 ஆகிய இடங்களை பிடித்துள்ள குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic