சென்னை நுங்கம்பாக்கம் இரயில்நிலையத்தில் கொலை செய்யப்பட்ட என்ஜினியர் சுவாதி தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு ஆடியோ ஆதாரத்தை தமிழச்சி வெளியிட்டார்.
இந்நிலையில் மீண்டும் இரண்டாவது ஆதாரத்தை நேற்று வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில், ‘சுவாதி வழக்கில் விசாரிக்கப்பட்டு வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற பெண் பேசுவது போன்று, ஒரு பெண் பேசுகிறார். அதில் சுவாதியின் குடும்பத்தினரே தன்னை வெளிநாடுக்கு தப்பிச் செல்லும்படி கூறினர்’ என்கிறார்.
குறிப்பாக சுவாதியின் அப்பா, இதில் ஏன் தீவிரமாக இருந்தார் எனவும், எதற்காக என்றும், இதன் உள்நோக்கம் என்ன என்பதை சுவாதியின் தந்தையே விளக்க வேண்டும். தமிழக காவல்துறையினர் முகம் தெரியாத பெண் கூறிய உண்மை தகவல்களை வைத்து ஏன் விசாரணை நடத்தவில்லை.
இன்ஸ்பெக்டர் கருணாகரன் சுவாதியின் வழக்கை திசை திருப்புவதிலே குறியாகவும், சட்டத்திற்கு புறம்பான முறையில் இயங்க முற்பட்டார்? என்று சில மர்மங்களை அவிழ்த்துவிடுகிறது இந்த ஆடியோப் பதிவு.
தமிழ்நாட்டில் இருக்கும் தன்னுடைய குடுத்தினரை போலீசாரும், சுவாதியின் குடும்பத்தினரும் ஏதாவது செய்துவிடுவார்களோ என்ற அச்சத்துடனும் இதை குறிப்பிட்டு எழுதும்படி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments