தமிழ்நாடு ப்ரிமீயர் லீக் தொடரை பிரபலப்படுத்துவதற்காக தமிழகம் வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் வெஸ்ட் இண்டிஸ் வீரர்களின் செயல், கிரிக்கெட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.
அதன்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் மாத்யூ ஹைடன் டி.என்.பி.எல் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தமிழக பாரம்பரியமான வேஷ்டி சட்டை அணிந்து வந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி பட டயலாக் பேசி ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.
சென்னை, மதுரை, திருநெல்வெலி, என்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஹாயாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஹைடன் பல இடங்களிலும் கபாலி டயலாக்கான மகிழ்ச்சி உள்பட சூப்பர் ஸ்டாரின் பல்வேறு டயலாக்குகளை பேசி அசத்தி வருகிறார்.

No comments:
Write comments