Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 6, 2016

திருச்சியில் காவேரி தண்ணீரை குடித்தவர் பலி!


திருச்சியில் காவிரி ஆற்றில் தண்ணீர் குடித்த நிலையில், ஒருவர் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி சர்கார்பாளையம் அடுத்த காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் குமார் (எ) குமரேசன், வயது 45. இவர், திருச்சி காவேரி பாலம் அருகே ஆற்றின் உள்ளே இருந்த ஊற்றில் தண்ணீர் குடித்துள்ளார். அப்போது, திடீரென மர்மமான முறையில் இறந்தார்.

தண்ணீர் குடித்த நிலையில், அவர் உயிரிழந்து கிடந்ததைப் பார்த்து, அவ்வழியே சென்ற மக்களில் சிலர், திருச்சி கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், குமாரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மரணத்திற்கான காரணம், காவேரி ஆற்றில் இருந்த நீரா அல்லது வேறு ஏதேனும் உடல்நல கோளாறா என, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic