நடிகர்கள் என்றாலே ஒரு பெரிய ரசிகர்கள் வட்டத்தைக் கொண்டிருக்கத்தான் செய்வார்கள். அதிலும் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்றவர்களின் ரசிகர் பலம் நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
இவர்களது புது படங்கள் வந்தாலே கட்டவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் செய்து அமர்க்களப்படுத்தி விடுவார்கள். அதிலும் தற்போது ஒரு படி மேலே போய் படத்தின் தலைப்பு, டீசர், ட்ரைலர் வந்தால் கூட அமர்க்களப்படுத்திவிடுகின்றார்கள்.
ஆனால் ஒரு நேர உணவுக்கு கூட வசதி இன்றி வாழும் மக்கள் இருக்கும் நேரத்திலும் இவ்வாறு கட்டவுட்டுகளுக்கு பால் ஊற்றி விரயம் செய்வது தொடர்பாக நடிகர்கள் உட்பட பெரியோர்கள் பலர் எடுத்து சொல்லியும் எந்த பலனும் இல்லை. இப்படியிருக்கையில் பால் உற்பத்தி விவசாயி ஒருவர் பாலை விரயம் செய்யும் ரசிகர்கள் தொடர்பில் தனது உள்ளக் குமுறலை கொட்டி தீர்த்துள்ளார்.

No comments:
Write comments