Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 27, 2016

முசாபர் நகர் கலவர் - பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி!

compensation for mujafarnagar riot victims

முசாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்க அகிலேஷ் யாதவ் அரசு முன் வந்துள்ளது.

முசாபர்நகர் கலவரத்தின் போது மாயமான 18 பேர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 15 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று உத்தர பிரதேச அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் 2013 ஆம்  ஆண்டு ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் இரு பிரிவினரிடையே கலவரம் ஏற்பட்டது. இதில் சுமார் 60 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமான மக்கள் கலவரத்துக்கு பயந்து கிராமங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். 50 ஆயிரம் குடும்பங்கள் சொந்த இடங்களைவிட்டு பாதுகாப்பு கருதி இடம்பெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic