இலங்கை உள் நாட்டுப்போரின் போது உலகின் பல நாடுகளுக்கும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தங்களுக்கு ஏற்பட்ட சோகத்திற்கு நீதி கிடைக்கவேண்டுமென பல்வேறு கவன ஈர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையில் கடந்த ராஜபக்சேவின் ஆட்சியின் போது விடுதலைப்புலிகளை ஒழிப்பதற்காக இலங்கை இராணுவம் உள் நாட்டுப்போர நடத்தியது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான ஈழத்து தழிழர்கள் உலகின் பல நாடுகளுக்கும் புலம் பெயர்ந்தனர்.
தற்போது இலங்கையில் போர் நிறைவுபெற்றதோடு ஆட்சி மாற்றமும் ஏற்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக இதுவரை நீதி வழங்கப்படவில்லை. தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வேண்டி பல ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்ற ஈழத்து தமிழர்கள் கவன ஈர்ப்பு போராட்டங்கள், மறியல்களை நடத்தி வருகின்றனர். ஜெனீவாவில் நடைபெற்ற போராடத்தில் பெரும் திரளான தமிழர்கள் கலந்து கொண்டனர். சர்வதேச சமூகம் இதனை கவனத்தில் கொண்டு அம்மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பதே பலரின் வேண்டுகோள்.

No comments:
Write comments