Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 17, 2016

மேற்குவங்கத்தில் ரூ.200 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல்...!


மேற்குவங்கத்தில் ரூ.200 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து மேற்குவங்கத்துக்கு பாம்பு விஷம் கடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அந்த மாநில வனத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த ஜூனில் சிலிகுரி பகுதியில் ரூ.100 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து அண்மையில் பிரான்ஸில் இருந்து வங்கதேசம் வழியாக மேற்குவங்கத்துக்குப் பாம்பு விஷம் கடத்தப்பட்டிருப்பதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து வனத்துறை அதிகாரிகள், பாம்பு விஷத்தை வாங்கும் வியாபாரிகள் போல நடித்துக் கடந்த 14-ம் தேதி சிலிகுரி பகுதியில் 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.200 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic