Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 16, 2016

ஊர் சுற்றும் குருவி: அதிசயங்கள் புதைந்திருக்கும் ஈரான்!

 

உங்கள் மனதைத் திருடும் இடங்கள்: பழமை நிறைந்த நாடு ஈரான். இங்கே அதிசயத்தக்க நினைவுச் சின்னங்கள், கலைநயம் மிகுந்த பழமையான கட்டடங்கள் அதிகமாக காணப்படும். சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற நாடு இல்லையென்றாலும் அதன் அற்புதமான இடங்களுக்காகவும், அதிர்ச்சியூட்டும் பாலைவனப் பயணத்துக்காகவும் நிச்சயம் பார்க்க வேண்டிய நாடுகளின் பட்டியலில் ஈரானும் இணைகிறது. இந்த அற்புதமான நாட்டினைச் சுற்றிப் பார்க்க உங்களுக்கு நான்கு நாட்கள் தேவைப்படும்.

கவனம் ஈர்க்கும் நடவடிக்கைகள்: வரலாற்று இடிபாடுகள் நிறைந்த இடங்களுக்கான பயணம், இஷஃபானில் உள்ள நினைவுச் சின்னங்களைச் சுற்றிப் பார்த்தல், கிஷ் ரிசார்ட்டின் கடற்கரைப் பயணம், பாலைவனப் பயணம், ஒட்டகச் சவாரி, இரவு நேரம் டெகரானை பவனி வருதல் மற்றும் பிரமிப்பூட்டும் மிலாட் கோபுரத்தை பற்றி அறிதல்.

நம் செலவு மற்றும் பயணம்: மும்பையில் இருந்து புறப்படும் ஓமன் ஏர் விமானத்தில் புக்கிங் செய்தால் ரூபாய் 26,000 வசூலிக்கப்படுகிறது.

தங்குமிடம்: ஷஹ்ரி கொர்ட், யாஷ்டு மற்றும் அபடானில் உள்ள பர்சியன் ஆஷாதி ஹோட்டலில் நான்கு நாட்கள் தங்குவதற்கு ரூபாய் 10,000 மட்டுமே.

மீண்டும் பறக்கலாம்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic