இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி அமெரிக்க தேர்தலில் சிகாகோ நகரில் வெற்றி பெற்றுள்ளார்.
டெல்லியில் பிறந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி (43), இல்லினாய்ஸ் மாகாணம், சிகாகோ நகரில் குடியரசுக் கட்சியின் பீட்டர் என்பவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இவரின் பெற்றோர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இந்திய வம்சாவளியினர் என்ற பெருமையை கமலா ஹரிஷ் என்ற பெண் பெற்றுள்ளார். இவர் கலிபோர்னியா மாகாணத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவரது தாயார் சியாமளா கோபாலன் சென்னையில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர் ஆவார்.

No comments:
Write comments