Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Dec 9, 2016

சசிகலாவுக்கு எதிர்ப்பு - மிரட்டப்பட்ட வழக்கறிஞர்!


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக வாட்ஸ் அப்பில் ஆடியோ வெளியிட்ட உச்சநீதிமன்ற அதிமுக வழக்கறிஞரை, சிலர் மிரட்டிய வீடியோ வெளியாகியுள்ளது.
முன்னதாக கிருஷ்ணமூர்த்தி பேசி வெளியிட்டதாக இரு ஆடியோக்கள் வெளியானது. ஒன்று, ஸ்லோ பாய்சன் கொடுத்து ஜெயலலிதாவை கொன்று விட்டார்கள் என்று ஒரு ஆடியோவும், இன்னொரு ஆடியோ, அப்பல்லோ தலைமை நிர்வாகி பிரதாப் ரெட்டியை கடுமையாக ஒருமையில் கேள்வி கேட்டும் வெளியானது.
இந்த ஒரு ஆடியோக்களையும் பேசியதாகக் கூறப்படும் அதிமுக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தியை சிலர் மிரட்டி, “நான் அதிமுக உறுப்பினர் இல்லை, அதிமுக வழக்கறிஞர் அணியிலும் இல்லை” என்று அவர்கள் முன்னிலையிலேயே சொல்லவும் வைத்து அதை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டுள்ளார்கள்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic