Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jan 18, 2017

எம்.ஜி.ஆர் - ஜெயலலிதாவின் மகள் தான் தீபா - வீடியோ

மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உண்மையான மகள் தான் தீபா என புது அதிர்ச்சி தரும் செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்து வரும் நிலையில் தற்போது ஜெயலலிதாவின் உண்மையான மகள் யார் என்ற கேள்வி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் மகள் தான் தீபா என்றும் இதனை சசிகலா மறைத்து வருகிறார் என கூறப்படுகிறது. தீபா ஜெயலலிதாவின் மகள் என்பதுடன் அவரை ஜெயலலிதா அண்ணன் ஜெயராமன் வளர்த்ததாகவும் கூறப்படுகிறது. காரணம் தீபாவின் சாயல் மற்றுன் குணம் என அனைத்தும் ஜெயலலிதாவின் சாயலை ஒத்ததாக அமைந்துள்ளது என கூறப்படுகிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic