இதை பார்த்த ரமன்தீப் அந்த துப்பாக்கியை எடுத்து தனது நெற்றிப்பொட்டில் வைத்தபடி தனது சகோதரியுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்தார். அப்போது எதிர்பாராத விதமாக குண்டு பாய்ந்து அவர் படுகாயம் அடைந்தார். தலையில் குண்டுபாய்ந்த ரமன்தீப்பை முதலில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக லூதியானாவில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 2014ம் ஆண்டில் இருந்து இதுவரை செல்ஃபி எடுக்கையில் உலக அளவில் 49 பேர் பலியாகியுள்ளனர். அதில் 19 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
May 1, 2016
செல்ஃபி மோகத்தால் விபரீதம்

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Write comments