சென்னை: பிளஸ் 2 தேர்வுக்கான முடிவுகளை அரசுத் தேர்வுத்துறை இன்று வெளியிட்டது. இதில் 1200 மதிப்பெண்களுக்கு 1195 மதிப்பெண்கள் எடுத்து திருவண்ணாமலை ஊத்தாங்கரையைச்சேர்ந்த ஆர்த்தி என்ற மாணவி மற்றும் ஜஸ்வந்த் என்ற மாணவரும் முதலிடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தேசிய தகவல் மையங்கள், மாவட்ட மைய மற்றும் கிளை நூலகங்களிலும் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழக்கம் போல் மானவர்களை காட்டிலும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சிப்பெற்றுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Write comments