Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 17, 2016

ஹெலிக்காப்டர், கார் டையருக்கு அடுத்து வாக்குப்பதிவு இயந்திரம்

அதிமுக அரசின் மின்வாரியத்துறை அமைச்சரான நத்தம் விஸ்வநாதன் கடைசி நேரத்தில் வந்து வாக்களித்தார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு துவங்கியது. அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என அனைத்து பிரபலங்களும் காலையிலேயே வந்து வாக்களித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தின் ஆத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில்  நத்தம் விஸ்வநாதன் போட்டியிட்டார்.

என்னடா ஆளை காணோமே? என்கிற ரீதியின் அனைவரும் நினத்துக்கொண்டிருக்க வாக்குப்பதிவு முடிவதற்கும் 15 நிமிடங்கள் முன்னர் வந்து வாக்கு இயந்திரத்தை வணங்கி விட்டு தனது வாக்கை பதிவு செய்தார். அவர் வாக்களித்த சில நிமிடங்களிலேயே வாக்குப்பதிவும் நிறைவுற்றது. சமூக வலைத்தளங்களில் அதிமுக அமைச்சர்கள் கும்மிடு போடும் விதத்தை பலரும் பலவாரியாக கிண்டல் செய்து வருகின்றன. ஹெலிக்காப்டர், கார் டையர் வரிசையில் தற்போது வாக்கு இயந்திரமும் சேர்ந்துவிட்டது என நக்கல் அடித்துள்ளனர்.


No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic