இந்தியா டுடே மற்றும் மை ஆக்ஸிஸ் இணைந்து தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின்னர் கருத்துக்கணைப்பை வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் கூறும்போது கேரளா மற்றும் தமிழகத்தில் தொடர்ந்து மாறி மாறியே ஆட்சி மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. அதே போன்று இந்த முறையும் கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு டிரவுஸர் கிழிந்து ஆட்சியை இழக்கிறது, மீண்டும் இடது சாரிகளாக கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சியை இழக்கிறது என்றும் திமுக 120 தொகுதிகளுக்கு மேலாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருவாரியான தேசிய ஊடகங்கல் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பும் இவ்வாறே இருக்கிறது. கருத்துக்கணிப்புகள் ஒரு கணிப்பாகவே இருந்தாலும் நிஜம் இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்

No comments:
Write comments