May 7, 2016
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் காரில் இருந்து 9 லட்சம் ரூபாய் பறிமுதல்
தூத்துக்குடி அருகே சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரின் காரில் இருந்து 9 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த நல்லூரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் வள்ளிக்கண்ணு தலைமையிலான குழுவினர் அதிகாலை 4 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் காரை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் 9 லட்சம் ரூபாய் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Write comments