Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 16, 2016

தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் ஏற்றுமதி



கடந்த ஏப்ரல் மாதத்தின் ஏற்றுமதி சதவீதம் 6.7% சரிவை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2014 ஆண்டு டிசம்பரில் இருந்தே ஏற்றுமதி சரிவை சந்தித்து வருகிறது. சர்வேதச பொருளாதார நிலையில் மந்தம், எண்ணெய் மற்றும் அதை சார்ந்த பொருட்களுக்கு சரவேத சந்தையில் தேவை குறைவு போன்ற காரணங்களால இந்தியாவின் ஏற்றுமதி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 6.7% சரிந்துள்ளது. இந்த மாதத்டில் ஏற்றுமதி மதிப்பு 2000 கோடி டாலராக குறைந்துள்ளது. தங்கம் இறக்குமதி 60% சரிந்துள்ளதால் வர்த்தக பற்றாக்குறையும் இதுவரை இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவாக வர்த்தக பற்றாக்குறை 5.1 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய மாதத்தில் 6.5 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic