செல்வ முருகன் தொடர்ந்து பணம் அதிகமாக கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆறுமுகம் பணம் கொடுக்க மறுத்ததால் கூர்மையான ஆயுதத்தை கொண்டு தனது சொந்த மாமாவை கழுத்து, நெஞ்சு போன்ற பகுதிகளில் கடுமையாக குத்தியுள்ளார். ஆறுமுகத்தின் அலறல் சத்ததை கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து செல்வ முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Write comments