சட்டவல்லுனரும் குஜராத் மாநில பா.ஜ.கவின் எம்.பி பூனம்பென் கால்தவறி சாக்கடைக்குள் விழுந்ததால பலத்த காயமடைந்தார்.
குஜராத் மாநிலம் ஜாம்நகர் தொகுதியின் எம்.எல்.ஏ பூனம்பென் வழக்கறிஞராகவும் இருக்கும் இவர் தனது தொகுதிக்குட்பட்ட குடிசைப்பகுதிகளுக்கு வழக்கு தொடர்பான விசாரணைக்கு சென்றிருந்தார். அப்பகுதியில் சாக்கடை மூடியின் மீது நின்று கொண்டு பேசிகொண்டிருந்தார் தீடீரென கால்தவறி சாக்கடைக்குள் விழந்ததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரோடு நின்றுகொண்டிருந்த அதிகாரிகள் அவரை தூக்கி மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மும்பை கொண்டு செல்லபட்டார்.

No comments:
Write comments