மொத்தம் 586 வாக்குகளை கொண்ட இக்கிராமத்தி ஒருவர் கூட வாக்களிக்க செல்லாததை அறிந்த திருத்தணி வட்டாட்சியர் அக்கிராமத்திர்கு விரைந்து சென்று மக்களை சமாதானப்படுத்தும் முயற்ச்சியில் ஈடுபட்டார். ஆனால் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என எழுத்துப்பூர்வமாக வாக்கு கொடுத்தால் மட்டுமே ஓட்டுப்போட வருவோம் என திட்டவட்டமாக கூறிவிட்டனர்.
May 16, 2016
எங்க கிராமத்துல இருந்து ஒரு ஓட்டு கூட விழாதுடா கொய்யால...!
மொத்தம் 586 வாக்குகளை கொண்ட இக்கிராமத்தி ஒருவர் கூட வாக்களிக்க செல்லாததை அறிந்த திருத்தணி வட்டாட்சியர் அக்கிராமத்திர்கு விரைந்து சென்று மக்களை சமாதானப்படுத்தும் முயற்ச்சியில் ஈடுபட்டார். ஆனால் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என எழுத்துப்பூர்வமாக வாக்கு கொடுத்தால் மட்டுமே ஓட்டுப்போட வருவோம் என திட்டவட்டமாக கூறிவிட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Write comments