நெல்லை மாவட்டம் கடையநல்லூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அபூபக்கரும், அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைர் ஷேக் தாவூட் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கடையநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு அருகே வாக்களிக்க வரும் வாக்காளர்களிடத்தில் கட்சிக்காரர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இரண்டு கட்சியின் ஆதரவாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் கைகலப்பாக மாறியது. இதனால் வக்களிக்க வந்த பெண்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டது.

No comments:
Write comments