Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 6, 2016

இயக்குனர் சிவாவுடன் மீண்டும் தல அஜித்...

வீரம், வேதாளம் வெற்றி படங்களைத் தொடர்ந்து மீண்டும் சிவாவுடன் கைகோர்கிறார் தல அஜித்...


வீரம் படத்தின் மாஸ் வெற்றியின் காரணமாக அஜித் மீண்டும் சிவாவுக்கு தந்த வாய்ப்புதான், வேதாளம். அப்படம் வீரத்தைவிட அதிகம் வசூலித்தது. அதனால் மீண்டும் சிவாவுக்கே கால்ஷீட் தந்துள்ளார் தல. சத்யஜோதி ஃபிலிம்ஸ் படத்தை தயாரிக்கிறது என்கிறது கோடம்பாக்கம்.
வேதாளத்தில், ஆலுமா டோலுமா என்று அஜித் ரசிகர்களை ஆட வைத்த அனிருத்தான் இந்த படத்துக்கும் இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு.
கேங்ஸ்டர் படமாக தயாராவதாக கிசுகிசுக்கப்படும் இப்படம் ஜுலை முதல்வாரத்தில் தொடங்கப்பட உள்ளதாக படக்குழு தெரிவிக்கிறது.

கால் அறுவைசிகிச்சைக்கு பிறகு தலையை அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரும் திரையில் காண ஆவலோடு காத்திருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic