Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 18, 2016

தேசிய பேரிடர் மீட்பு குழு சென்னை வருகை


சென்னை : மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 160 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சென்னை வந்துள்ளனர் என சென்னை மாநகராட்சி கமிஷனர் சந்திரமோகன் கூறியுள்ளார்.

மேலும் அவர், சென்னையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியுள்ளார். இக்குழுவினர் மணலி, ஆவடி, அடையாறில் முகாமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இக்குழுவினர் படகுடன் மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர். 

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic