ஸ்டாலின் எனக்கு மகனாக பிறந்தது நான் செய்த தவ புண்ணியம் - கருணாநிதி
கனிமொழி அன்னை தெரசா போன்று வாழ்கிறார் - ஸ்டாலின்
கலைஞர் காந்தி போன்று வாழ்கிறார் - கனிமொழி
உங்களுக்காகவே எனது தவ வாழ்வு - ஜெயலலிதா
கருணாநிதிதான் இஸ்லாமியரின் அடுத்த இறைதூதர் - நாகராஜன்
அத எப்படிப்பா கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம இப்படிலாம் இவங்களால பேச முடியுது? எல்லாம் மக்களின் அறியாமைதான் இவர்களின் பலம். ஏதோ ஒரு கவர்சிக்கரமான திட்டத்தை அறிவித்துவிட்டால் போதும் மக்கள் அப்படியே ஏமாந்து தங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்ற தைரியம் தான் இவர்களை இவ்வாறு பேசவைக்கிறது.
அநாதைகளுக்காக தங்களது முழுவாழ்க்கையே தியாகம் செய்த அன்னை தெரசா, இந்திய சுதந்திரத்திற்காக தன்னுடைய உயிரை நீத்த, இறுதிவரை யாரை எதிர்பார்காமல் தன்னுடைய தேவைகளை தானே பூர்த்தி செய்துகொண்டு எளிய வாழ்வு வாந்த மஹாத்மா காந்தி இவர்களையெல்லாம் கோடி கோடியாக சொத்து சேர்த்துவைத்துக்கொண்டு ஏசி அறையில் இருந்து கொண்டு ஆட்சி என்ற பெயரில் களவாளித்தனம் செய்யும் இன்றைய அரசியல்வாதிகளோடு ஒப்பிட்டு பேசும் நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுவிட்டது. மக்கள் விழிப்புணர்வு அடையாதவரை இது போன்ற மடையறாக்கும் செயல் நடந்து கொண்டேதான் இருக்கும். மக்கள் தங்களின் சக்தியை புரிந்து கொள்ள வேண்டும். ஓட்டு என்பது தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள கடவுள் அளித்த கடைசி மந்திரம் என்ற ரீதியின் எடுத்துக்கொண்டு நல்லவர்களுக்கு வாக்களிக்கவேண்டும்.

No comments:
Write comments