ஒவ்வொரு கட்சியும் இன்னொரு கட்சியை நோக்கி எங்க தேர்தல் அறிக்கையை பார்த்து காப்பி அடிச்சிருக்காய்ங்க அப்படீன்னு சொல்றது ரொம்ப சின்னப்புள்ளத்தனமா இல்லையா...?
தமிழகத்தை உறுப்பட வைக்கிறதுக்கும் எல்லா மக்களையும் உள்ளடக்கிய செயல்திட்டங்களும், அம்மக்களின் கோரிக்கைகளும் மொத்தமாக 50 முதல் 60 வரை இருக்கும். உதாரணத்திற்கு பூரண மதுவிலக்கும், விவசாயக்கடன் தள்ளுபடி, இலவச கல்வி இப்படி. இதையே எல்லா கட்சிகளும் தங்களுடைய தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக வெளியிட்டுள்ளார்கள்.
ஆனால் இதையெல்லாம் பெருசு படுத்தி சின்னபுள்ளைங்க சண்ட போடுற மாதிரி "எங்கள பார்த்து காப்பி அடிச்சிருக்காங்க" அப்படீன்னு சொல்றது எவ்வளவு சின்னப்புள்ளத்தனமா இருக்கு? இருக்குற மொத்தம் கோரிக்கையே அவ்வளவுதான் அதையும் காப்பி அடிச்சித்தான் எழுதறாங்கன்னு குத்தம் சொன்னீங்கன்னா, பாவம் அவங்க எங்க போவாங்க...?
என்னாது இது? ரொம்ப சின்னப்புள்ளத்தனமாலோ இருக்கு...! ராஸ்கல்ஸ்......

No comments:
Write comments