தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை 3 ரூபாய் உயர்ந்து ரூ.2844 ஆகவும், ஒரு சவரன் தங்கம் ரூ.22,752 க்கும் விற்பனையாகிறது.
10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.30,420 ஆகவும் உள்ளது. அதேசமயம் பார்வெள்ளி விலை ரூ.65 குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை 10 காசுகள் குறைந்து ரூ.44.30 ஆகவும், பார்வெள்ளி விலை ரூ.65 குறைந்து ரூ.41,445 ஆகவும் உள்ளது.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments