Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 13, 2016

மத்தி மீன்கள் வரத்து அதிகம் : நாகை மீனவர்கள் மகிழ்ச்சி


நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே மத்தி மீன்கள் வரத்து அதிகமாக இருப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தரங்கம்பாடியைச் சுற்றியுள்ள சந்திரப்பாடி, பெருமாள்பேட்டை, குட்டியாண்டியூர், தாழம்பேட்டை உள்ளிட்ட  10 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி தொழிலையே நம்பியுள்ளனர்.
மீன்பிடி தடைக்காலம் முடிந்து தற்போது மீனவர்கள் ஆர்வத்துடன் மீண்டும் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர்.  பைபர் படகு மீனவர்கள் ஆழ் கடலுக்குச் செல்ல முடியாது. இந்நிலையில் அவர்கள் சிறிய வகை மீன்களையே நம்பியுள்ளனர்.  சந்திரப்பாடி கிராமத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் வலையில் தற்போது அதிகமான அளவில் மத்தி மீன்கள் கிடைக்கின்றன.
இதனால் மீனவர்கள் ஓரளவு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இம் மீன்கள் கேரளத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic