Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 12, 2016

ஆஸ்திரேலிய ஓபன் - இந்தியாவின் சாய்னா சேம்பியன்



ஆஸ்திரேலியன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில், சீனாவின் சன் யூவை வீழ்த்தி 11-21, 21-14, 21-19 என்ற செட் கணக்கில் தோற்கடித்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இதன் மூலம் உலக தரவரிசையில் 8ஆம் இடத்தில் நீடிக்கிறார்.


சாய்னாவின் இந்த வெற்றி ரியோ ஒலிம்பிக்ஸ் 2016 போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பினை இரு மடங்காக்கியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவின் லீ சுருயிடம் தோற்ற பின் சாய்னா நேவால் களமிறங்கிய முதல் இறுதி போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic