முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 72-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.. டெல்லியில் உள்ள தலைவர்கள் அவரது நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்து வருகின்றனர்.
டெல்லியில் வீர பூமியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பல தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
உடல்நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் இருந்துவிட்டு அண்மையில் வீடு திரும்பியுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

No comments:
Write comments