Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 14, 2016

காதலித்த மருமகன், மாமியார் பிரிந்துவாழ முடிவு


கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட‌ மாமியாரும் மருகனும் தற்போது விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுராஜ், இவரது மனைவி பெயர் லலிதா. லலிதாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் மாமியார் ஆஷாவை வீட்டுக்கு வரவழைத்தார் சுராஜ். ஆஷாவும், மகள் வீட்டுக்கு வந்து மகளைப் பார்த்துக் கொண்டார். ஆஷாவின் கணவர் டெல்லியில் வேலை பார்க்கிறார். எப்போதாவதுதான் வருவாராம். மகளைப் பார்க்க வந்த இடத்தில் சுராஜுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தார் மாமியார் ஆஷா. இருவரும் லலிதாவுக்குத் தெரியாமல் காதலித்துள்ளனர். அடிக்கடி வெளியிலும் போய் சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். இதனால் லலிதா மற்றும் ஆஷாவின் கணவர், குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் கிராமப் பஞ்சாயத்துக்கு வந்தது. பஞ்சாயத்துக் கும்பல் கூடி இதில் என்ன தவறு இருக்கிறது, இருவரும் விரும்பித்தானே பழகினர், இருவரும் சேர்ந்து வாழலாம் என்று கூறி விட்டுப் போய் விட்டனர். பஞ்சாயத்தே அனுமதி வழங்கி விட்டதால் ஆஷாவும், சுராஜும் தங்களது ஊருக்கே வந்து ஜூன் 6ல் பகிரங்கமாக திருமணம் செய்தனர்.

இந்தநிலை இந்த செயலை பாவம் என உணர்ந்த இருவரும் தற்போது விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic