தி.மு.க., முன்னாள் சமூக நலத்துறை அமைச்சரும், கட்சியின் துணைப்பொதுச்செயலாளருமான திருமதி சற்குண பாண்டியன் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
சென்னை ராயபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது. இவர் சென்னை டாக்டர் ராதாகிருஷ்னன் நகர் தொகுதியிலிருந்து இரண்டுமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திமுக தரப்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் உட்பட ஏராளமான திமுக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

No comments:
Write comments