ஒரு ஊர்ல ஒரு கருப்புக்கிளி இருந்துச்சாம்
அது ஒரு செகப்பு ரோஜாவக் காதலிச்சுச்சாம்.
அது ஒரு செகப்பு ரோஜாவக் காதலிச்சுச்சாம்.
அந்த செகப்பு ரோஜா சொல்லுச்சாம்
நீ எப்ப என்ன மாதிரி செகப்பா மாறுரயோ
அப்பதான் உன்னைக் காதலிப்பேன்னு சொல்லுச்சாம்.
நீ எப்ப என்ன மாதிரி செகப்பா மாறுரயோ
அப்பதான் உன்னைக் காதலிப்பேன்னு சொல்லுச்சாம்.
அந்தக் கிளிப்பெயபுள்ள
ஒரு ஊசிய எடுத்து தன்னையை குத்தி கிழிச்சிச்சாம்.
ரத்தமா வடிஞ்சு செவப்பா மாறுச்சாம்.
ஒரு ஊசிய எடுத்து தன்னையை குத்தி கிழிச்சிச்சாம்.
ரத்தமா வடிஞ்சு செவப்பா மாறுச்சாம்.
அதுக்கு அந்த ரோஜா சொல்லுச்சாம்
நான் சொன்ன செவப்பு வேற
இந்த செவப்பு வேறன்னு.
நான் சொன்ன செவப்பு வேற
இந்த செவப்பு வேறன்னு.
இந்தக் கதை யாருக்குப் புரியுதோ இல்லையோ
யசோதா உனக்குமா புரியல.
யசோதா உனக்குமா புரியல.
நீ என்னையே நெனச்சு வாழா வெட்டியா இருக்கப் போற.
நான் உன்னையே நெனச்சு வெட்டியா வாழாம இருக்கப் போறேன்.
நான் உன்னையே நெனச்சு வெட்டியா வாழாம இருக்கப் போறேன்.
ங்கொய்யால மூனு வருசமா
இந்தக் கதையைத் தானய்யா
திரும்பத் திரும்பச் சொல்லுற.
இந்தக் கதையைத் தானய்யா
திரும்பத் திரும்பச் சொல்லுற.
நன்றி: சூர்யா சேவியர்

No comments:
Write comments