Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 10, 2016

கொள்ளைக்காரர்கள் இவ்வாறுதான் பணத்தை திருடியிருப்பார்கள்

சேலத்திலிருந்து சென்னை கொண்டு வந்த பணத்தை கச்சிதமாகவும், அதே சமயத்தில் சாமர்த்தியமாகவும் கொள்ளையடித்திருக்கிறார்கள்.

இந்த கொள்ளை சம்பவத்திற்கான ஆதாரங்கள் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை. எனினும் கொள்ளைக்காரர்கள் எவ்வாறு சாமர்த்தியமாக செயல்பட்டுள்ளார்கள் என்பதை விவரிக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

ஓடும் இரயில் மீது ஏரியிருக்கும் கொள்ளையர்கள் கட்டிங் பிளேடுகளை கொண்டு இரயில் மேற்கூறையில் சதுர வடிவில் துளியிட்டு உள்ளே நுழைந்து ரூபாய் 5.78 கோடி பணத்தை கொள்ளையடித்திருக்கிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் கீழே கொடுக்கப்பட்டிருப்பதைபோல நடந்திருக்கலாம் என இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

 ஓடும் இரயிலிலோ அல்லது இரயில் ஏதாவது ஒரு நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது கொள்ளைக்காரன் இரயில் மேற்கூரையின் மீது ஏறியிருக்கலாம்


கட்டிங் பிளேடு போன்ற ஏதாவது ஒரு கட்டிங் செய்யக்கூடிய பொருளை கொண்டு துளையிட்டிருக்கலாம்







No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic