Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 11, 2016

ஓஹோ கிக்கு ஏறுதே! கஞ்சா புகைத்த ஒபாமா மகள்...


அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மூத்த மகள் மலியா கஞ்சா புகைக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நேற்று அமெரிக்காவின் ரேடார் ஆன்லைன் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட வீடியோ பதிவு ஒன்றில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஒபாமாவின் 18 வது மகள் மலியா மரிஜூவானா என்ற போதைப்பொருளை சிகரெட்டில் வைத்து புகைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. இந்த வருடம் ஜூன் மாதம் தனது பள்ளிப்படிப்பை முடித்த மலியா,ஒரு வருட இடைவேளைக்கு பிறகு அடுத்த வருடம் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பு படிக்க உள்ளார்.தன்னுடைய இளமைக்காலத்தில் தானும் மரிஜூவானா புகைப்பதை வழக்கமாக கொண்டிருந்ததாக ஒபாமா சில வருடங்களுக்கு முன்பு ஒத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரிஜூவனா என்பது நம்மூர் கஞ்சா போல, அமெரிக்காவில் ஒரு வகை செடியின் இலையில் இருந்த தயாரிக்கப்படும் போதை பொருளாகும். அமெரிக்காவின் பல மாகாணங்களில் மரிஜுவானா புகைப்பது தண்டனைக்குரிய குற்றமில்லை.





No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic