Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 22, 2016

பா.ஜ.க தலைவர் மகனை உல்பா பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர்!


அஸ்ஸாம் மாநில பா.ஜ.க தலைவர் மகனை உல்பா பயங்கரவாதிகள் கடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை விடுவிக்க 1 கோடி ரூபாய் பணயத்தொகை கேட்டுள்ளதாக தெரிகிறது.

அருணாச்சல பிரதேசத்திலிருந்து ஆகஸ்ட் 1ஆம் தே ரத்னாஸ்வீர் மோரான்ஸ் மகன் குல்தீப்பை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றனர். இப்போது வெளியிட்டு உள்ள வீடியோவில் குல்தீப்பை விடுதலை செய்ய உல்பா பயங்கரவாதிகள் ரூபாய் 1 கோடி கேட்டுள்ளனர். குல்தீப்பை கடத்தி வைத்துள்ள பயங்கரவாதிகள் வீடியோ காட்சியையும் அனுப்பியுள்ளனர்.

இப்பகுதியில் உல்பா பயங்கரவாதிகள் கடத்தலில் ஈடுபடுதல் என்பது பொதுவான விஷயமாகும்,  பெற்றோர் மற்றும் முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவால் தன்னை காப்பாற்ற வேண்டும் என்று வாலிபர் குல்தீப் மோரன் வீடியோவில் கூறிஉள்ளார். மாநிலத்தில் இவ்வருட ஏப்ரலில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிப்பெற்று பாரதீய ஜனதா ஆட்சி அமைத்து உள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic