சகிப்பின்மை அதிகரித்து வருவதாக நடிகர் அமீர்கான் கூறியதை ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் நேற்றுமுன்தினம் விமர்சித்தார். நாட்டுக்கு எதிராக பேசுபவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் பாடம் கற்பிக்க வேண்டும் என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மனோகர் பாரிக்கருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி ‘டுவிட்டரில்’ கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘ஆர்.எஸ்.எஸ்.சும், மனோகர் பாரிக்கரும் ஒவ்வொருவருக்கும் பாடம் கற்பிக்க விரும்புகிறார்கள். ஆனால், வெறுப்புணர்வு என்பது கோழைகளின் சொத்து, அது ஒருபோதும் வெற்றி பெறாது’ என்று அவர் கடுமையாக தாக்கியுள்ளார்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments