Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 4, 2016

நீருக்காக நிர்வாண போராட்டம்



இங்கிலாந்தின் துறைமுக நகரமான ஹல் நகரத்தில் ஆயிரக்கணக்கானோர் நிர்வாணமாக நின்று கொண்டு நீருக்கான விழிப்புணர்வு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

நிர்வாணமாக நின்ற ஆண், பெண் என அனைவரும் தங்களது உடலில் தண்ணீரை குறிக்கும் வகையில் நீல நிறத்தில் சாயத்தை பூசிக்கொண்டு இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்தனர். 'சீ ஆஃப் ஹல்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அமெரிக்காவைச்சேர்ந்த புகைப்பட கலைஞர் ஸ்பென்சர் டுனிக் ஏற்பாடு செய்திருந்தார். கடந்த மாதம் இறுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் நிர்வாணமாக நின்று கொண்டு போஸ் கொடுத்தனர்.



No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic