பிரபல செக்ஸ் சாமியார் ஆசாராம் பாபுவிற்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றமும் மறுத்துள்ளது.
13 வயது சிறுமையை கற்பழித்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 2013 ஆண்டு பிரபல சாமியார் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டு ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். எத்துனையோ முறை ஜாமீனில் அவரை வெளியில் கொண்டு வர முயற்சித்தும் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. 9வது முறையாக கடந்த செவ்வாய்கிழமை அன்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றமும் ஜாமீன் வழங்க மறுத்தது.
இதனை அடுத்து தாங்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்போவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை அடுத்து ஆசாராம் பாபுவின் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சைக்காக அவரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என மனு அளித்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், வழக்கு இறுதி கட்டத்தை அடைந்துள்ளதையொட்டி ஜாமீன் வழங்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
மேலும் ஆசாராம் பாபுவின் உடல் நிலையை பரிசோதித்து 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என ஏ.ஐ.ஐ.எம்.ஸ்ற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:
Write comments