ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றாலும் தப்பு!, தோற்றாலும் தப்பு! அப்படித்தான் இருக்கிறது நம்முடைய விளையாட்டு வீரர்களின் நிலை.
பி.வி சிந்து ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றாலும் தான் வென்றாலும், அவர் எங்கள் வீட்டு பிள்ளை என ஆந்திர மற்றும் தெலுங்கானா மக்கள் அடித்துக்கொள்கின்றனர். பி.வி சிந்து ஐதரபாத்தைச்சேர்ந்தவர் என ஒரு பிரிவினரும், இல்லை அவர் விஜயவாடாவைச்சேர்ந்தவர்கள் என மற்றொரு பிரிவினரும் உரிமை கோரி வருகின்றனர்.
இன்னும் சில பேர் பி.வி சிந்து எந்த ஜாதியைச்சேர்ந்தவர்? என கண்டறியும் ஆராய்ச்சியிலும் இறங்கியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு சிலர் சிந்துவுக்கு ஆதரவாக அவர் ஐதராபாதில் பிறந்தவராக இருந்தாலும் சரி, விஜயவாடாவில் பிறந்தவராக இருந்தாலும் சரி அவர் ஒரு இந்தியர் என கூறியுள்ளனர்.

No comments:
Write comments