Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 14, 2016

பிரபல WWE வீரர் காளி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்


பஞ்சாப் மாநில வீரர் திலிப் சிங் ராணா தன்னை ஆம் ஆத்மி கட்சியில் இணைத்துக்கொண்டார்.

பஞ்சாப் மாநிலத்தைச்சேர்ந்த திலிப் சிங் ராணா, ரெஸ்லிங் போட்டிகளில் கலந்து கொண்டே ஒரே இந்திய வீரர் ஆவார். இவரை 'தி கிரேட் காளி' என அழைப்பார்கள். இவர் அமெரிக்காவில் தொழில் முறை மல்யுத்த வீரராக ஆவதற்கு முன்பு காவல்துறை அதிகாரியாக இருந்தார். இது தவிர ஹாலிவுட், பாலிவுட் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திலிப் சிங் ராணா கடந்த 2007ஆம் ஆண்டு உலக ஹெவி வெயிட் சாம்பியன் பட்டத்தை பெற்றிருந்தார். இந்நிலையில் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். முன்ந்தாக கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவும் ஆம் ஆத்மி கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic