Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 14, 2016

எந்தன் தேசத்தின் குரல் - காயல்பட்டணம் நகராட்சி


ஆன்லைன் ஊடகம் & AMN TV இணைந்து வழங்கும் "எந்தன் தேசத்தின் குரல்"


தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டனம் நகராட்சியின் தற்போதையை நிலை குறித்து மக்களின் கேள்விகளுக்கு நகராட்சி தலைவர் திருமதி ஆபிதா அவர்கள் பதிலளிக்கும் நிகழ்ச்சி "எந்தன் தேசத்தின் குரல்".


சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் மக்களின் கேள்விகளுக்கு விடையளிக்கிறார் நகராட்சி தலைவர். இதனை நமது ஆன்லைன் ஊடகத்தின் துணை ஆசிரியர் திரு சாஹிப் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியை AMN TV யுடன் இணைந்து வழங்குவதில் ஆன்லைன் ஊடகம் பெரும் மகிழ்ச்சி அடைகிறது.


- புகழேந்தி

ஆசிரியர் (ஆன்லைன் ஊடகம்)

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic