Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 14, 2016

வேலைவாய்ப்பு: யு.பி.எஸ்.சி.யில் பணியிடங்கள்


யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் (யு.பி.எஸ்.சி.) சீனியர் சயின்டிஃபிக் ஆபீசர் ஃபோர்மேன், மருத்துவ அதிகாரி, உதவி பேராசிரியர் போன்ற பல்வேறு பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 66
பணியின் பெயர்: பிரசிக்யூட்டர், சீனியர் சயின்டிஃபிக் ஆபீசர், ஃபோர்மேன், மருத்துவ அதிகாரி, உதவி பேராசிரியர்.
வயது வரம்பு: குறிப்பிட்ட பணிகளைப் பொறுத்து 3௦ முதல் 45 வரை இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: இளங்கலை சட்டப் படிப்பு, ஏரோநாட்டிகல் / கெமிக்கல் / மின் / மெக்கானிக்கல் / உலோகப் பொறியியல் பட்டம், முதுகலை ஆங்கிலம் / கணிதம் / வரலாறு / பொருளியல் / புவியியல் / அரசியல் விஞ்ஞானம் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.
கடைசித் தேதி: 29/9/2௦16
மேலும் விவரங்களுக்கு http://www.freejobalert.com/wp-content/uploads/2015/11/Notification-UPSC-MO-Foreman-Other-Posts.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic